| 245 | : | _ _ |a இராமநாதபுரம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 53 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a இராமேசுவரம் கோயிலில் உள்ள குருக்கள்மார் சபையார், தமிழ் ஆரியர் அனைவருமாக ஒன்று கூடி, இராமேசுவரம் கோயிலில் உள்ள எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூசைகள் செய்வது, விழாக்கள் நடத்துவது, அதற்குப் பெற்றுக் கொள்ளும் பங்குகள் என்ன என்பதை நிர்ணயித்துத் திருமலை நாயக்கருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்களுக்கும், எழுதிக் கொடுத்த இசைவுமுறை இச்செப்பேடு ஆகும். |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, இராமநாதபுரம், இராமலிங்கவிலாசம், கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a இராமலிங்க விலாசம் |c இராமநாதபுரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 13.1.1632 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 53 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00015 |
| barcode | : | TVA_CPS_00015 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |